திருச்செங்காட்டங்குடி

நன்னிலத்துக்கு தென்கிழக்கே 9 கி.மீ. தொலைவில் உள்ளது.

விநாயகப் பெருமான் கஜமுகாசுரன் என்ற அசுரனை அழித்தபோது, அவன் உடம்பிலிருந்து வெளிப்பட்ட இரத்தம் அந்த இடம் முழுவதும் பரவியதால் செங்காடு என்று பெயர் பெற்றது. இங்கு விநாயகப் பெருமான் அத்தி மரத்தின்கீழ் பூசித்த சிவலிங்கம் உள்ளது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com